Supply of laptops

img

கொள்ளிடம் வட்டார பள்ளிகளுக்கு மடிக்கணினி வழங்கல்

நாகை மாவட்டம் கொள்ளிடம் ஊராட்சி ஒன்றிய அலு வலகத்தில் ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின் கீழ் கொள்ளிடம் வட்டார அளவிலான அரசு ஊராட்சி ஒன்றிய துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளுக்கு ஒவ்வொரு பள்ளிக்கும் ஒரு மடிக்கணினி வீதம், 63 பள்ளிகளுக்கு மடிக்கணினி வழங்கும் விழா நடைபெற்றது.